Followers

Tuesday, 19 April 2016

உயா்ந்த ஜாதி எது

       இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று எந்த ஜாதியும் கிடையாது. எல்லா சாதிகளிலும் மகான்கள் அவதரித்துள்ளனா். எனவே எல்லா சாதிகளுமே உயா்ந்தவைதான். சாதிக்கொடுமைகள் சமணர்கள் ஆட்சியின்போது உண்டானது. ராமன் குகனை ஆரத்தழுவிக்கொண்டு தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டான்.

          பள்ளா், பறையா், புலையா் போன்ற சாதியினா் தங்கள் சாதிக்கு முன் வீரப்பறையா், வீரப்புலையா், வீரப்பள்ளா் என சோ்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இவா்கள் முஸ்லிம்களின் கொடுங்கோலாட்சியின்போது வாளுக்குப் பயந்து மதம் மாறாத வீரவம்சத்தினா். வாளுக்கு பயந்து மதம் மாறியவா்கள் இன்று அரேபிய அடிமைகளாக உள்ளனா். 

        அதுபோல் காசுக்கு விலை போகாதவா்களே இன்றைய மேற்படி சமுதாயத்தினா். காசுக்கு ஆசைப்பட்டு மதம் மாறிச் சென்றவா்களை மேற்படி சமுதாயத்தினா் தங்களோடு சோ்க்கக்கூடாது. திருமண சம்பந்தம் வைத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் உாிய அடையாளமாக குலதெய்வங்களும், சடங்கு சம்பிரதாயங்களும் உள்ளன. அவற்றைக் கைவிட்டபின் எப்படி அவா்கள் மேற்படி சமுதாயத்தை சோ்ந்தவா்கள் என்று உாிமை கொண்டாட முடியும்?. உச்சநீதிமன்றம் இந்து மதத்திலிருந்து மதம் மாறியவா்கள் தங்கள் சாதி அடையாளங்களை இழந்துவிடுகின்றனா் என தீர்ப்பு கூறியிருந்தும் தமிழக அரசியல் மொள்ளைமாாிகள் மதம் மாறியவா்களை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்து சலுகைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறாா்கள். இந்துவாக இருப்பவா்கள் தான் தங்கள் சாதிப் பெயரை போட்டுக்கொள்ளலாமே தவிர மதம்மாறிகள் சாதிப்பெயரை போட்டுக்கொள்வதைத் தடுக்க வேண்டும். கிறிஸ்தவ நாடாா், கோனாா் என சாதிச்சான்றிதழ் வழங்குவதை அனைத்து சமுதாயத்தினரும் ஒட்டு மொத்தமாக எதிர்க்க வேண்டும். அப்படி வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ்களை அரசு ரத்துசெய்ய வேண்டும்.

            உண்மையில் தாழ்ந்த ஜாதி மதம் மாறிகள்தான். சொந்த மண்ணுக்கு துரோகம் செய்யும் கயவா்கள். அந்நிய நாட்டு சக்திகளின் கைக்கூலிகள். கேவலமான பிறவிகள்.
இந்த சமுதாய மறுமலா்ச்சி ஏற்பட வேண்டும்.

கிறிஸ்தவ மூடா்கள்



வெள்ளையன் பாதிரிகளை இந்தியாவுக்கு அனுப்பி பண ஆசைகாட்டி மதமாற்றி தனக்கு அடிமைகளை உருவாக்க முயன்றான். காசுக்கு விலைபோன வெள்ளையனின் அடிமைகள் பாதிரிகளின் மூளைச்சலவை காரணமாக அடிமுட்டாளாகிவிட்டனா்.


இந்த அடி முட்டாள்கள் எதற்கெடுத்தாலும் வேதத்தில் (பைபிளில்) அப்படி சொல்லி இருக்கிறது. இப்படி சொல்லியிருக்கிறது என்று வசனங்களைச் சொல்வாா்கள். ஆனால் பைபிளே ஒரு டுபாக்கூா் புத்தகம் என்று நாம் நிரூபித்துக்காட்டினாலும் மரமண்டைகள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.


கருத்தர் வானத்தையும் பூமியையும் முதல் நாள் படைத்தார். எப்படி படைத்தார? வானம் உண்டாகட்டும் என்றாா். உண்டாகிவிட்டது. பூமி உண்டாகட்டும் என்றாா் உண்டாகிவிட்டது. 10 செகண்டில் இதைப்படைத்த பின் அன்று முழுவதும் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறாா். இதுபோல் ஆறுநாளும் வாய் வாா்த்தையால் உலகைப் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வெடுக்கிறாா். ஏற்கனவே ஆறுநாளும் 10 செகண்ட் வேலை செய்துவிட்டு மீதி23மணி 59 நிமிஷம் 50 செகண்ட் ஓய்வெடுத்துவிட்டு ஏழாம் நாள் தனியாக ஓய்வெடுக்கிறாா்.


இதை மூளை சலவை செய்யப்பட்ட வெள்ளைய அடிமைகள் அப்படியே உண்மை என்று நம்புகின்றனா். பைபிளில் உலகம் தட்டையானது என்று இருப்பதால் உருண்டை என்று கண்டுபிடித்த கலிலியோ, கோபா்நிகஸ், புரூனோ போன்றவா்களை கொலை செய்த மூடா்கள் கிறிஸ்தவா்கள்.


         இப்படிப்பட்ட கேவலமான புத்தகத்தை வேதபுத்தகம் என்றும் அதில் சொல்லப்பட்டிருப்பது கருத்தா் சொன்னதாகவும் எவனோ யூத முட்டாள் எழுதியதை உண்மை என்று நம்புகின்றனா். ஆனால் இந்த மூடா்கள் நம் துறவிகள், மகான்கள் எழுதி வைத்த ஞான நூல்களைப் படிக்கவும் மாட்டாா்கள். அந்த மகான்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை நம்பவும் மாட்டாா்கள். தமிழன் எழுதிய நூல்களை நம்பாமல் ஒரே ஒரு யூத நூலை நம்பும் மடையா்கள்.


ஆனால் எத்தனையோ லட்சம் பாதிரிகளையும் கோடிக்கணக்கான பணத்தையும் வெள்ளையன் இறைத்தும் இந்த நாட்டுமக்களை முழுமையாக மதம் மாற்ற முடியவில்லை என்பதிலிருந்தே நம் தர்மம் எவ்வளவு உயா்ந்தது என்று தெரிகிறது. 

Monday, 23 November 2015

பாதிரிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடக் காரணம்.


எழில், இந்தியாவில் கிறிஸ்தவம், கிறிஸ்தவம் பலானது, தேவப்ரியாஜி ஆகிய சமூகநலனுக்கு தொண்டாற்றும் வலைப்புக்களில் பாதிரியார்களின் அடாவடி, ஆபாச நடவடிக்கைகளை வெளியிட்டு ஹிந்துக்கள் கிறிஸ்தவ பாதிரிகளிடம் ஏமாறாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரும்பணி செய்கின்றனர்.  

கிறிஸ்தவ பாதிரிகள் மட்டும் ஏன் அதிக அளவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ந்தால் ஒரு உண்மை விளங்கும். மிக முக்கியமான காரணமாக விளங்குவது அவர்களின் உணவு முறை. ஒரு முறை என் நண்பன் ஒரு பாதிரியாருடைய மோட்டார் சைக்கிளை பழுது பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தான். அவருடைய வீடு சர்ச்சுக்குள்ளேயே கட்டப்பட்டிருந்தது. அவனை வரவேற்று உபசரித்த அவர், தட்டில் பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு வைத்து சாப்பிடக் கொடுத்திருக்கிறார். அருகில் குளிர் சாதனப்பெட்டியில் மதுபானங்கள் இருந்திருக்கினறன. அசைவ உணவுகளும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. பெண்ணைத் தவிர சகல வசதிகளும் இருந்திருக்கின்றன. ஆடு, மாடு, கோழி, முட்டை, பாதாம்பருப்பு, முந்திரி, பிஸ்தா போன்ற உணவுகளை விரும்பியபடி உண்ணும் இவர்களால் தங்கள் உணர்வுகளை எப்படிக் கட்டுப்படுத்தி வாழ முடியும்.?  

ஊட்டமான உணவின் காரணமாக 60 வயது கடந்தவர்கள்கூட பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களில் சிலர் தங்களிடம் பணிபுரியும் பெண்களிடம் தங்கள் காமத்தை தீர்த்துக்கொள்கின்றனர். இது விபரம் அந்த சபையைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்தாலும்அவரும் மனிதன் தானேஎன்று நியாயப்படுத்தி விடுகின்றனர். தவறு செய்பவர்களை சிறைக்கு அனுப்புதல், பாதிரி தொழிலிருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை கிறிஸ்தவர்கள் செய்தால் கிறிஸ்தவத்தின் பெயர் கெடாமல் இருக்கும். அப்படிச் செய்தால் சர்ச்சுகளுக்கு பாதிரிகள் இல்லாமல் காலியாகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். சர்ச்சுகளுக்கு சொந்தமான பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு இவர்களிடம் இருப்பதால் பதவி, பணம், அந்தஸ்திற்காகத்தான் பலர் பாதிரி தொழிலுக்கு வருகிறார்கள்.  
கோவிலுக்கு ஆட்டை நேர்ந்து விடுவது போல் சிலர் தங்கள் குழந்தைகளை ஊழியத்துக்கு நேர்ந்து விட்டு பாதிரிஃகன்னியாஸ்திரிகளாக்கப்படுகின்றனர். இயற்கையாக இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டியவர்கள் துறவற வாழ்க்கையில் ஈடுபடும்போது தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் அதைவிட்டு விலகி ஏதோ ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு இல்லறவாழ்க்கையில் ஈடுபடுவது சமுதாயத்துக்கு நல்லது.  

ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி. மூன்று வேளை உண்பவன் ரோகி என்று சொல்வார்கள். ஹரித்துவாரில் சிவானந்தா ஆசிரமத்தில் ஆன்மீகப் பயிற்சி பெறும் சாதகர்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்படும். மற்ற நேரங்களில் எல்லாம் தியானத்தில் ஈடுபடச் சொ்ல்வார்கள். கிருகஸ்தர்கள் தம் குடும்பத்திற்காக உழைக்க வேண்டியதிருப்பதால் மூன்று வேளை உணவு அவசியமாகிறது. ஹிந்து மதத்தில் சன்யாசிகள் சைவ உணவையே உண்ண வேண்டும். பிச்சை ஏற்று உண்ண வேண்டும். ஒரே இடத்தில் அதிக காலம் தங்கக்கூடாது. யாத்திரை சென்று கொண்டே இருக்க வேண்டும். அதிகாலை குளித்தல், தியானம், யோகா போன்ற ஆன்மீக பயிற்சிகள் செய்தல் என பல விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் எதுவும் இல்லாததால் கிறிஸ்தவ பாதிரிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.