Followers

Thursday, 22 October 2015

நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர்


நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான் பற்றி இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. என் மனதை மிகவும் கவர்ந்தது. இப்படிப்பட்ட மகான்கள் பிறந்த புனித புமியில் பிறந்த நாம் புண்ணியம் செய்தவர்கள் ஆவோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இங்கே க்ளிக்கி படியுங்கள்
இவ்வையகம். இங்கே க்ளிக்கி படியுங்கள்

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

MGR ஏன் இயேசுவாக நடிக்க மறுத்தார்?



இயேசு போலிசாமியாரா? திரு MGR. அவர்கள் இயேசுவாக நடிப்பதற்காக பைபிளை படித்தார். பழைய ஏற்பாட்டில் கர்த்தர் பிற இன மதத்தினரை கொலை கொள்ளை கற்பழிக்க கூறியுள்ளதையும் கர்த்தரே குழந்தைகளை கொடுரமாக கொன்றதையும் படித்து அதிர்ச்சி அடைந்தார். இந்த கொடுர கர்த்தர் தான் இயேசுவாக பிறந்தார் என்பதை படித்து ஆச்சரியம் அடைந்தார். பைபிளில் கீழ்க்கண்ட அதிகாரங்களை படித்து இயேசுவான கர்த்தரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். உபாகமம்; அதிகாரம்12 பாரா1,2,3 எண்ணாகமம் அதிகாரம்15 பாரா32-36 எண்ணாகமம் அதிகாரம்31 பாரா17,18 2 ராஜா அதிகாரம்2 பாரா23-24 1நாளாகமம் அதிகாரம் 21 பாரா 14. திருவள்ளுவர் ஆண்டு 2042. இயேசு ஆண்டு 2011. திருவள்ளுவர் பிறந்த பின்பு தான் இயேசு யூதமதத்தில் யூதனாக பிறந்தார். இயேசு தன்னை கடவுளாக்கி கொள்ள யூதர்கோவிலுக்குள் சென்று எதிர்பிரசங்கம் செய்தார். யூதர்கள் வெறுத்த சிலுவை, கழுதை ஆகியவற்றை தூக்கி யூதர்களை பயமுறுத்தினார். MGR அவர்கள் கேட்ட கேள்விகள் (1) யூதமதத்தில் பிறந்த இயேசுவிற்கு யூதமதம்பிடிக்க வில்லையென்றால் அவரே நாகரீகமாக யூத கோவிலுக்குள் செல்வதை தவிர்த்திருக்கலாமே? (2) இயேசு கடவுளின் அவதாரம் என்றால் ஏன் யூதமதத்தையும் யூதமக்களையும் தன்வசப்படுத்த முடியாமல் புதிதாக கிறிஸ்தவ மதத்தை தோற்றுவிக்க வேண்டும்? (3) தன்சீடன் யோவான் கொலை செய்யப்பட்ட பின்பு ஏன் இயேசு அவனுக்கு உயிர் கொடுக்கவில்லை?...... நம்பி வந்த சீடனையே காப்பாற்றாத இயேசு எப்படி மக்களை காப்பாற்றுவார்?. (4) யூதர்கள் இனறும் தங்களுக்காக தனிநாடு இஸ்ரேல் வைத்து நன்றாக இருக்கிறார். இயேசு உண்மையாவே உயிர்தெழுந்தால் ஏன் யூதர்களுக்கு காட்சி அளிக்கவில்லை? யூதருக்கு காட்சி அளித்திருந்தால் இன்று யூதமதமே இல்லாமல் போய்இருக்குமே!!! (5) டாவின்சி கோட் என்ற அமெரிக்க திரைப்படத்தில் இயேசு, 'மேரி மகதலெனா என்ற பெண் சீடரை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேரிமகதலெனாவை பழைய ஏற்பாட்டில் கதாநாயகி போல் எழுதப்பட்டுள்ளதை படித்து MGR வியப்படைந்தார். (6) 'விக்கிரக வழிபாடு செய்பவர்கள் அஞ்ஞானிகள் கொலைகாரர்கள், விக்கிர வழிபாடு பேய் வழிபாடு, விக்கிரகத்திற்கு படைத்ததை சாப்பிடாதே', என்று புதிய ஏற்பாட்டில் இயேசு கூறி ஏன்; மதவெறியை தூண்ட வேண்டும?; என MGR அவர்கள் கேள்விகளை எழுப்பினார். இதற்கு கிறிஸ்தவர்கள் பதில் கூற முடியவில்லை. 'இயேசு பழைய காலத்தில் தோன்றிய கடவுள் அல்லதிருவள்ளுவர் காலத்தில்; தோன்றிய பல போலிசாமியார்கள் போல் இயேசுவும் ஒரு போலி சாமியார்'; என்று MGR கூறி முடிவு செய்து நடிக்க மறுத்தார்.  

மேற்கண்ட கட்டுரையை ஒரு அன்பர் மெயிலில் அனுப்பி உங்கள் ப்ளாக்கில் வெளியிடுங்கள் என்று கேட்டிருந்தார். எம்.ஜி.ஆர். இயேசுவாக நடிக்க மறுத்த விபரம் எனக்கு தெரியாது. அது குறித்து தெரிந்தவர்கள் கருத்துக்களை கூறுங்கள்.