நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான் பற்றி இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. என் மனதை மிகவும் கவர்ந்தது. இப்படிப்பட்ட மகான்கள் பிறந்த புனித புமியில் பிறந்த நாம் புண்ணியம் செய்தவர்கள் ஆவோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இங்கே க்ளிக்கி படியுங்கள்

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழன் உணவை உண்டு வாழும் தமிழர்களில் சிலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து காட்டிய மகான்களை, ரிஷிகள் எழுதிய தேவாரம் திருவாகம் திவ்யபிரந்தம் போன்ற நூல்களை நம்பாமல் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அரேபியனும் யூதனும் எழுதி வைத்த கட்டுக்கதைகளை நம்பி ஏமாந்து தமிழ்க்கலாச்சாரத்தை அழிக்க முயலும் அந்நியா்களின் சதிக்கு பலியாகிறாா்கள். அவர்களை மீட்க வேண்டும்.
Followers
Thursday, 22 October 2015
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர்
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான் பற்றி இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. என் மனதை மிகவும் கவர்ந்தது. இப்படிப்பட்ட மகான்கள் பிறந்த புனித புமியில் பிறந்த நாம் புண்ணியம் செய்தவர்கள் ஆவோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இங்கே க்ளிக்கி படியுங்கள்
Labels:
இந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment