Followers

Monday, 23 November 2015

அருமையான மும்பை முஸ்லீம்கள்


மும்பையிலுள்ள முஸ்லீம்கள் எல்லோருமே, ஏதோ பெரிய நாட்டுப் பற்றுக் கொண்ட மாதிரியும், இந்தியாவிற்காக உயிரையே தியாகம் செய்தவர்கள் அல்லது செய்கின்றவர்கள் மாதிரியும் பேசுவர், “படம் காட்டுவர்”, விளம்பரங்கள் செய்வர்………..! முன்பு, தனக்கும் ஜிஹாதி தீவிரவாதிகளுக்கும் சம்பந்தமே இல்லை, ஹெட்லியை எனக்குத் தெரியாது………….என்றெல்லாம் ராஹுல் பட் சொன்னது ஞாபகத்தில் கொண்டு வரவேண்டும். அதுமட்டுமல்ல, அவனுடைய தந்தை மஹேஷ் பட் (காஷ்மீர திவிரவாதிகளுக்கு ஒத்துழைக்கும், பரிந்து பேசும் செக்யூலார் போர்வையில் திரிபவர்) – தன் மகனுக்கும் ஹெட்லிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூச்சலிட்டான்! ஆனால் இன்றோ - ஹெட்லி உரு நவீன நரி: “நான் என்னுடைய கொடிய கனவுகளில் கூட அந்த வெள்ளைநிற அமெரிக்கன் ஒரு நவீன நரியாக இருப்பான் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை. அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதலியோரைக் கொன்றதற்காக அவனுக்கு தூக்குத் தண்டனைக் கொடுக்கப் பட்டிருக்கவேண்டும். நிச்சயமாக அவன் அமெரிக்காவின்இரட்டை-உளவாளி” – அதாவது துரோகியான வேவு பார்ப்பவன்”, என்று சொல்கிறான் அதே ராஹுல் பட்! ஹெட்லி ஒரு ராட்சஸன் / அரக்கன்: “நான் ஏதோ பேயுடன் சந்திக்க நேர்ந்ததோ என்று திகைக்கிறேன். நான் ஹெட்லிற்கு அத்தகைய தீவிரவாத தொடர்புகள் இருந்திருக்கும் என்று நினைக்கவில்லை. சந்தேகப்படவும் இல்லை. எனக்கு ஹெட்லியைத் தெரியுமா என்று கேட்டால், ஆமாம் மற்றும் இல்லை என்றே சொல்வேன். எனக்கு அப்பொழுது தெரிந்த ஹெட்லி வேறுவகையான மனிதன், இப்பொழுதுள்ள மனிதனோ மாறுபட்டவன்……….ராட்சஸன் / அரக்கன்”, என்றும் சொல்கிறான்!  

என்னுடைய தந்தை தீவிரவாதத்தைப் பற்றி படம் எடுக்கிறார். நான் அவனிடத்திலிருந்து, அமெரிக்கப் பார்வையில் தீவிரவாதம் எப்படி பார்கப்படுகிறது என்ற கருத்தை அறிய முயன்றேன்”, என்றெல்லாம் ராஹுல்பட் கூறினான்! ஹெட்லியைத் தெரியும்-ஆனால் தெரியாது! ராஹுல் பட் முன்னம் மும்பையில் ஒரு ஜிம்மில் சந்தித்தாக உள்ளதால் இவனுக்கும் ஹெட்லி மற்றும் அவனுடைய நண்பன் ராணாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தினர். அப்பொழுது தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லி நடித்தான்! சஞ்சய் தத்தின் நடிப்பு: முன்பு சஞ்சய் தத்தும் இதே மாதிரி நடித்தான். அவன் வீட்டில் ,கே,47 இருந்தது. அது தாவூத் இப்ராஹிம் கொடுத்த சரக்கில் ஒன்றாம். ஆனால் தனது பாதுகாப்பிற்கு வைத்துக் கொண்டேன் என்றெல்லாம் சொல்லி புளுகி பிறகு உண்மை வெளிப்பட்டு மாட்டிக் கொண்டான்.

 தந்தை (காங்கிரஸ் எம்,பி ஆனால், உபி பெரும்பாடு பட்டு விடுவிக்க முயற்சி செய்ததும் தெரிந்த விஷயமே). இந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவனுடைய முஸ்லீம் தன்மையை புட்டு-புட்டு வைத்துவிட்டனர் (மாயாவதிக்கு முத்தம் கொடுப்பேன் என்றெல்லாம் பேசியதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அஸம் அந்த தெலுங்கு நடிகையைப் பற்றி (ஜெயபிரதா) ஆபாசமாக பேசி சிடிகளையும், போஸ்டர்களையும் வெளியிட்டு, பரப்பியபோது மௌனமாக இருந்தான்). தேசத்துரோகம் என்பது முஸ்லீம்களுக்கு பிறவிகுணம். அவர்கள் தேசவிடுதலை போராட்டத்தில் ஈடுபட்டது எல்லாம் நாடு துண்டாடப்பட்டபோதே காணாமல் போய்விட்டது. இன்று இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள், யார் மூலமாக பிழைத்துக்கொண்டிருக்கிறார்களோ அந்த இந்துக்களை ஒழித்துக் கட்டிவிட்டு இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க தயங்க மாட்டார்கள். கேரளம் மெதுவாக அந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment