சமீபத்திய ஆய்வு வருடம் தோறும் 1,05,000 கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கை காரணமாக கொல்லப்படுவதாக தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களிலும் ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருப்பதன்காரணமாக முஸ்லீம் நாடுகளில் கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார். கிறிஸ்தவ நாடுகளிலேயே கூட முஸ்லீம்களின் மிரட்டல்களுக்கு உட்படுகின்றனர். ஹாலந்தில் கிறிஸ்தவ சவஊர்வலத்தில் கலாட்டா செய்த முஸ்லீம் மாணவர்கள் ”ஒரு நாய் குறைந்து விட்டது” என்று கூச்சலிட்டனராம். இவ்வாறு jihad watch என்ற இணையதளம் தெரிவிக்கிறது. இந்த லிங்க்கை பாருங்கள். http://www.jihadwatch.org/2011/07/the-sad-sad-lack-of-solidarity-among-christians.html
அமெரிக்காவும் இங்கிலாந்தும் இன்ன பிற கிறிஸ்தவ நாடுகள் இந்தியாவில் மதம் மாற்றுவதற்காக செலவிடும் பணத்தை இந்த ஜிகாதிகளுக்கு எதிராக செலவிடலாமே. செத்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ சகோதரர்களை காக்க பயன்படுத்தலாமே. நம் தேசமும் கலாச்சாரமும் காப்பாற்றப்படும் அல்லவா? உலகில் உள்ள எல்லா கிறிஸ்தவ நாடுகளும் சேர்ந்து முஸ்லீம் நாடுகளின் மேல் போர் தொடுத்து தங்கள் மக்களைக் காப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் இவர்கள் பிழைப்பார்கள். இல்லாவிட்டால் சிறிது சிறிதாக களை எடுக்கப்படுவார்கள். இது குறித்து இங்குள்ள கிறிஸ்தவர்கள் ஏன் போராட்டம் நடத்துவதில்லை. ஒரு பாதிரியாருக்கு ஒரு இந்துவால் ஆபத்து வந்துவிட்டால் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் கிறிஸ்தவ கூட்டங்கள் லட்சக்கணக்கில் கொலை செய்யப்படும் கிறிஸ்தவர்களை வேடிக்கை பார்க்கின்றனவே?
இப்படி கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்படுவதை கர்த்தர் ஏன் வேடிக்கை பார்க்கிறார்? உனக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் உன்னை எல்லா தீங்கிலிருந்தும் காப்பேன் என்பது போன்ற அருமையான வசனங்கள் பொய்யாகி விடுகிறதே. கர்த்தர் ஏன் ஏசுவை காப்பாற்றவில்லை.? இவரா உலக மக்களைக் காப்பாற்ற போகிறார். எல்லாம் கர்த்தருக்கே வெளிச்சம்.
No comments:
Post a Comment