ஆப்கானிஸ்தானில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலமாக இருந்த ஒரே ஒரு சர்ச்சும் மார்ச் 10ல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சிக்கு 440 பில்லியன் டாலர் அமெரிக்கா செலவழித்துள்ளது. 1700 அமெரிக்க ராணுவ வீரர்களை பலி கொடுத்துள்ளது. விவரங்கள் இங்கே. கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று கூட இல்லை. எல்லாம் துடைக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து எந்த கிறிஸ்தவ அமைப்புகளாவது போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறதா? போப் அறிக்கை விட்டுள்ளாரா? ஆனால் இந்தியாவில் ஒரு பாதிரியாருக்கோ கன்னியாஸ்திரீக்கோ பாதிப்பு என்றால் அனைத்து ஊடகங்களும் பெரிதாக கூக்குரல் இடும். பாதிரிகளால் பாதிக்கப்படும் மக்கள் பற்றி எந்த விளம்பரமும் செய்யாது. மீடியாக்கள் சிறுபான்மையினரின் ஊதுகுழலாக இருக்கின்றன. சோனியாவின் ஆட்சியில் சிறுபான்மையினரை கர்த்தர் ஆசீர்வதித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழன் உணவை உண்டு வாழும் தமிழர்களில் சிலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து காட்டிய மகான்களை, ரிஷிகள் எழுதிய தேவாரம் திருவாகம் திவ்யபிரந்தம் போன்ற நூல்களை நம்பாமல் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அரேபியனும் யூதனும் எழுதி வைத்த கட்டுக்கதைகளை நம்பி ஏமாந்து தமிழ்க்கலாச்சாரத்தை அழிக்க முயலும் அந்நியா்களின் சதிக்கு பலியாகிறாா்கள். அவர்களை மீட்க வேண்டும்.
Followers
Monday, 23 November 2015
ஆப்கானிஸ்தானில் ஒரு சர்ச் கூட விட்டுவைக்கப்படவில்லை
ஆப்கானிஸ்தானில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலமாக இருந்த ஒரே ஒரு சர்ச்சும் மார்ச் 10ல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சிக்கு 440 பில்லியன் டாலர் அமெரிக்கா செலவழித்துள்ளது. 1700 அமெரிக்க ராணுவ வீரர்களை பலி கொடுத்துள்ளது. விவரங்கள் இங்கே. கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று கூட இல்லை. எல்லாம் துடைக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து எந்த கிறிஸ்தவ அமைப்புகளாவது போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறதா? போப் அறிக்கை விட்டுள்ளாரா? ஆனால் இந்தியாவில் ஒரு பாதிரியாருக்கோ கன்னியாஸ்திரீக்கோ பாதிப்பு என்றால் அனைத்து ஊடகங்களும் பெரிதாக கூக்குரல் இடும். பாதிரிகளால் பாதிக்கப்படும் மக்கள் பற்றி எந்த விளம்பரமும் செய்யாது. மீடியாக்கள் சிறுபான்மையினரின் ஊதுகுழலாக இருக்கின்றன. சோனியாவின் ஆட்சியில் சிறுபான்மையினரை கர்த்தர் ஆசீர்வதித்துள்ளார்.
Labels:
முஸ்லிம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment