Followers

Monday, 23 November 2015

கிறிஸ்தவம் ரமலான் - திருப்பணிகள்


புனிதமான திருவிழா காலங்களில் திருப்பணிகள் செய்வது பல மதத்தவரின் வழக்கம். அன்னதானம் செய்வார்கள். நோன்பிருப்பவர்கள், பாதயாத்திரை செல்பவர்களுக்கு தங்களாலான உதவிகளைச் செய்வார்கள். அது போல் புனிதமான(?) ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் செய்துள்ள திருப்பணிகளைப் பாருங்கள். 1) ஆறு பாலஸ்தீனியர்கள் பொது இடத்தில் உண்டதற்காக கைது 2) தென்கிழக்கு துருக்கியில் அல்லாஹூ அக்பர் என கத்தி அலிவி குடும்பம் மீது தாக்குதல் 3) நைஜீரியாவில் விமானப்படை அதிகாரி மற்றும் இரு கிறிஸ்தவர்கள் சுட்டு கொலை 4) ஆப்கன் மசுதியில் குண்டுவெடித்து ஐவர் பலி 5) இந்தோனேசியாவில் அரிவாள்களுடன் வந்து பார் மீது தாக்குதல் 6) போர்னியோவில் 11 முஸ்லீம்கள் ரமலான் நோன்பிருக்காததனால் கைது 7) ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 7 போலீஸார் கொலை 8) பாகிஸ்தானில் குளிர்பானம் அருந்திய இருவர் போலீசால் தாக்கப்பட்டு கைது 9) தாய்லாந்தில் நான்கு சிப்பாய்கள் சுட்டு கொலை 10 பிரான்சில் ரமலான் மாதத்தில் பார்ட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு அடி இன்னும் பல இருக்கின்றன. ரமலான் மாதத்திலேயே இவ்வளவு திருப்பணிகளா? மற்ற மாதங்களில் இதைவிட பலமடங்கு அல்லவா திருப்பணிகள் நடக்கும்.

No comments:

Post a Comment