இந்த கிறிஸ்தவ பிராடு ஆசாமியின் பெயர் தாயப்பன். இவர் முகவரி 12 ஜிடி நாயுடு தெரு, பாலாஜி அவென்யு-1, சேலையுர் அஞ்சல், சென்னை.600 073. தொலைபேசி எண்.044 22234526 email.id.: sakthiprabha@yahoo.com. இவர் எழுதிய சித்தர்கள் கண்ட மெய்ப்பொருள் என்ற புத்தகம் தற்செயலாக கிடைத்தது. அதைப் படித்தவுடன் மனம் கொதித்தது. அந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன் படித்து விட்டு அந்த ஆசாமிக்கு உரிய பதிலடி கொடுங்கள். சித்தர்களுக்குமா உண்மையான கடவுள் யார் என்று தெரியவில்லை என்னுடைய நண்பர் ஒருவர் இந்து மதத்தை சேர்ந்தவர் அவர் அடிக்கடி சித்தர்களைப் பற்றி சிலாகித்து சொல்லுவார். சித்தர்கள் முக்காலமும் அறிந்தவர்கள், சர்வத்தையும் உணர்ந்த ஞானிகள், சித்தத்தை அடக்கி தவம் செய்து இறை அனுபுதி பெற்றவர்கள் எனக் கூறுவார். அப்பேர்ப்பட்ட ஞானிகளுக்கு இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன் என்று ஏன் புரியவில்லை? அவர்களுக்கு கண்டிப்பாய் அது புரிந்து இருக்கணுமே எவ்வித தொலைநோக்கி கருவிகளும் இல்லாமல் வான மண்டலங்களையும் அதிலுள்ள கோள்களையும், அவைகளின் சுழற்சி, போக்கு எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக இங்கிருந்தே அமர்ந்த நிலையிலேயே ஆராய்ந்து அறிந்து கணித்தவர்களுக்கு, அட்டமா சித்திகளையும் செய்தவர்களுக்கு, நமது நாடியைப் பிடித்துப் பார்த்து நமது உடம்பிலுள்ள அனைத்து நோய்களையும் பித்த, சிலேத்தும வாதைகளையும் ஒரே விநாடியில் அறிந்தவர்களுக்கு அதற்குரிய மருந்துகள், மூலிகைகளை , பச்சிலைகளில் இனம் கண்டு கொண்டவர்களுக்கு, முக்கண்ணான ஞானக்கண் திறக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை எனக்கூறப்பட்ட இந்த சித்தர்களுக்கு இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே மெய்யான தெயவம் என்ற இந்த சத்தியம், வெளிப்பாடு மட்டும் ஏன் தெரியாமல் போயிற்று என சகோதரரிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே அகத்தியர் எழுதிய 30 பாடல்களையும் பல சித்தர்கள் எழுதிய பாடல்களையும் கொடுத்து இவைகளைப் படித்துப்பாருங்கள், உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்றார். பல சித்தர்களின் பாடல்களைப் படிக்க படிக்க எனக்கு பயங்கரமான ஷாக். அவர்கள் அத்தனை பேர்களுமே உண்மையான தெய்வம் கல்லிலும் மண்ணிலும், சிலையிலும், கோயிலிலும் இல்லை என ஆணித்தரமாக கூறியிருக்கின்றனர். அப்பொழுது உண்மையான தெய்வம் யார் எனக் குழம்பி இருக்கின்ற நிலையில் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன், மனுக்குலத்தின் பாவ நிவர்த்திக்காக மரித்தவர் அவர் ஒருவரே, அவர் மூலமாக மாத்திரமே மனுக்குலத்திற்கு முக்தி உண்டு, பரலோகத்தின் வாசல் அவர் ஒருவரே எனத் தெள்ளத் தெளிவாக , ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாக , ஐயந்திரிபர, ஆழமாக, தைரியமாக, நெத்தியடியாக பறை அறிவித்தவர் சித்தர்களிலெல்லாம் பிரதான சீடராகக் கருதப்பட்ட அகத்திய முனிவர் என அவருடைய பாடல்கள் மூலமாக அறிந்து கொண்டேன். மற்ற சித்தர்கள் என்ன கூறியிருக்கின்றார்கள் என ஆராயப் புகுகையில் பல சித்தர்களின் பாடல்களில் பலவற்றை ஆரியர்கள் அவர்களின் சுயநலத்திற்காகவும், பிழைப்பிற்காகவும் அழித்தும் மறைத்தும் விட்டுள்ளனர் என்பதும் தெளிவாகியது. அகத்தியரின் அனைத்து நூல்களையும் படித்து விட்டு இந்த அறிவாளி இந்த புத்தகத்தை எழுதாமல் 30 பாடல்களை மட்டும் படித்துவிட்டு இந்த பிராடு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அகத்தியர் கணபதி, வாலை, வைரவர், சரஸ்வதி போன்றோரை வணங்கி காப்பு பாடல் பாடிவிட்டுதான் முதலில் தன்னுடைய நூலையே எழுத ஆரம்பிப்பார். இவர் உண்மையிலேயே அகத்தியரின் வார்த்தைகளை நம்பக்கூடியவராக இருந்தால் அகத்தியர் கூறியபடி புஜைகள் எல்லாம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். அஷ்ட கணபதி யும் திருநீற்று ஜெபமும் இவரின் பெரிய மோசடி அகத்தியர் பாடல்கள் என்று இவர் வெளியிட்டுள்ள பாடல்களில் தீட்சை என்ற வார்த்தையை ஞானஸ்நானம் என்று மொழிபெயர்த்து எல்லோரையும் முட்டாளாக்குகிறார். திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் கி.பி.52ல் தமிழகத்திற்கு வந்த இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தாமஸ் மூலமாக இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நற்செய்தி தமிழகத்தில் வேரூன்றியதினால் அதிகமான தமிழ் கிறிஸ்தவ இலக்கியங்கள் அப்பொழுது தோன்றின என்றும், கிறிஸ்தவத்தின் செல்வாக்கு பிற இலக்கியங்களிலும் காணப்படலாயிற்று எனவும், அக்காலத்திலேதான் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவரும் தாமசை சந்தித்தார் என்ற செய்தியும், இதனால் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு திருக்குறளில் அதிக அளவில் இருப்பதையும் ஆராய்ந்து அறிந்து பல ஆராய்ச்சியாளர்கள் இதனை ஐயந்திரிபர நிரூபித்துள்ளனர். இவைகளை எந்த அறிஞருமே மறுத்துக் கூற முடியாத அளவு ஒப்பு நோக்கு ஆராய்ச்சிகளின் ஆதாரங்களையும், முடிவையும் செல்வி காமாட்சிதாசன், டாக்டர் மு.தெய்வநாயகம், மயிலை பேராயர் டாக்டர்.அருளப்பா முதலானோர் பல ஆராய்ச்சி நூல்களில் எழுதியுள்ளனர். புனித தாமஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட கிறிஸ்துவின் நற்செய்தியின் செல்வாக்குடன் உருவான பல சமய இலக்கியங்களையும், நூல்களையும் ஆரியர்களும் கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களும் அழித்துப்போட்டனர் என பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இயேசு பிறப்பதற்கு முன்பே பிறந்த திருவள்ளுவரையும் அகஸ்தியரையும் எவ்வளவு தைரியமாக கிறிஸ்தவர் என்று முத்திரை குத்தப் பார்க்கிறார் என்று பாருங்கள். இந்த சொறிநாய் குரானில் அல்லா என்று குறிப்பிடப்படுபவர் இயேசு என்று ஒரு புத்தகம் எழுதியிருந்தால் இந்நேரம் அவர் இருக்குமிடம் பரலோக ராஜ்ஜியமாக இருக்கும். இந்துக்கள் ஏமாளிகள் என்ற தைரியத்தில் இப்படி எழுதுகிறார். இவரின் வண்டவாளங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழன் உணவை உண்டு வாழும் தமிழர்களில் சிலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து காட்டிய மகான்களை, ரிஷிகள் எழுதிய தேவாரம் திருவாகம் திவ்யபிரந்தம் போன்ற நூல்களை நம்பாமல் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அரேபியனும் யூதனும் எழுதி வைத்த கட்டுக்கதைகளை நம்பி ஏமாந்து தமிழ்க்கலாச்சாரத்தை அழிக்க முயலும் அந்நியா்களின் சதிக்கு பலியாகிறாா்கள். அவர்களை மீட்க வேண்டும்.
Followers
Monday, 23 November 2015
கிறிஸ்தவ பிராடு தாயப்பன்

Labels:
கிறிஸ்தவம்
Subscribe to:
Post Comments (Atom)
Thambi nee poi first quran yenna சொல்லுது யார சொல்லுது படி.
ReplyDeleteApuram yen avaru, 30 paadal la apudi sollunum vilakam kodu..
Nee sollura paarvathi, Matra silai vadiva kadavul ah purinji apuram thaan avaru yeluthinaanu oru book la thaana solla pattuiruku. Athuvey or athuvum poi ah iruntha ?
Naan ivaruku support panna illai.
Nee oru naal purinjikava..
Quran old testament thaan solluthu nu unnaku thariyavarum...
ReplyDeleteHindu oda moola puthakam nu sollura 4 vedas,
Neyea mention panna bible ku apuram thaan yeluthapattavai..
Unathu kadavuley unnai aasirvathikattum.